மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து-புதுச்சேரி முதலமைச்சர்

by Editor / 02-09-2021 10:16:21am
மாணவர்கள் பெற்ற கல்விக்கடன்கள் ரத்து-புதுச்சேரி முதலமைச்சர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 5வது நாளான நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் இறுதியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத் தொகை 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறினார்...

பயிற்சி மருந்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் ரங்கசாமி, பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும் 

 

Tags :

Share via