மாமனிதன் மே20-லிருந்து ஜீன்24க்குள் 400 திரையரங்குகளில் வெளியாகஉள்ளது

by Admin / 21-04-2022 11:05:57pm
 மாமனிதன் மே20-லிருந்து ஜீன்24க்குள் 400 திரையரங்குகளில் வெளியாகஉள்ளது

விஜய்சேதுபதி  நடித்து சீனு.ராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரிப்பில்வெளிவரயிருந்த மாமனிதன் திரைப்பட வெளியிட்டுத்தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் மே20-லிருந்து ஜீன்24க்குள் 400 திரையரங்குகளில் வெளியாகஉள்ளதாக சீனு ராமசாமி,தயாரிப்பாளரும்விநியோகஸ்தருமான ஆர்.கே.சுரேஷ்இருவரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via