அதிபர் தேர்தல் குத்துச்சண்டையிட்டு வாக்கு சேகரித்த அதிபர் இம்மானுவேல்

by Staff / 22-04-2022 02:06:11pm
அதிபர் தேர்தல் குத்துச்சண்டையிட்டு வாக்கு சேகரித்த அதிபர் இம்மானுவேல்

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இமானுவேல்சேகரன் குத்துச்சண்டை வீரர்கள் சண்டையிட்டு  வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு மூன்று நாட்களே உள்ள நிலையில் பிரான்சில் அதிபர் வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்குகிறது. நகரில் பிரச்சாரம் செய்த அதிபர் இமானுவேல்  குத்துச் சண்டை பயிற்சியாளர் உடன் மல்லுக்கட்டி வாக்கு சேகரித்தார்.கொரோனா கட்டுப்பாடுகள் வேக்சின் பாஸ்  உள்ளிட்ட சட்டங்களால் மக்களிடையே அதிருப்தியை சம்பாதித்தா மேக்ரேன் உக்ரேன் மக்களுக்கு உதவி இதன்மூலம் சொந்த நாட்டு மக்களிடையே நல்ல பெயர் பெற்றார்.

 

Tags :

Share via