சாணிக்காயிதம்அமேசான் ஒ.டி.டி தளத்தில் மே -6 ந்தேதி வெளிவருகிறது

by Admin / 23-04-2022 11:34:09pm
 சாணிக்காயிதம்அமேசான் ஒ.டி.டி தளத்தில் மே -6 ந்தேதி வெளிவருகிறது

 


இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள படம் சாணிக்காயிதம்.பல்வேறு வெற்றி படங்களைஎழுதி இயக்கிய இயக்குனர் செல்வராகவன்,பல வெற்றிபட நாயகி கீர்த்தி சுரேஷ்,கண்ணா ரவி  நடித்திருக்கும் .இப்படத்திற்குயுவன் சங்கர் ராஜா    இசை  அமைப்பில்அமேசான் ஒ.டி.டி தளத்தில் மே -6 ந்தேதி வெளிவருகிறது.சாணிக்காயிதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.இதற்கு முன் வெளியிட்ட பஸ்ட்லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது

 சாணிக்காயிதம்அமேசான் ஒ.டி.டி தளத்தில் மே -6 ந்தேதி வெளிவருகிறது
 

Tags :

Share via