தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு வாய்ப்பு இல்லை

by Editor / 26-04-2022 03:30:56pm
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு  வாய்ப்பு இல்லை

மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்,மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.

 

Tags :

Share via