டுவிட்டரில் இணைய விரும்பவில்லை - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்கிறார்

by Editor / 26-04-2022 09:48:16pm
டுவிட்டரில் இணைய விரும்பவில்லை - அமெரிக்க முன்னாள் அதிபர் சொல்கிறார்

தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் 'ட்ரூத்' எனும் சோஷியல் மீடியாவை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி பேசிய டிரம்ப், எலான் மஸ்க் நல்ல மனிதர். டுவிட்டரை மேம்படுத்துவார். ஆனாலும் நான் டுவிட்டரில் இணைய விரும்பவில்லை. ட்ரூத்'தில் தொடருவேன் என்றார்.

 

Tags :

Share via