இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

by Editor / 27-04-2022 09:33:46am
இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.இன்று நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி ஆலோசனை.டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பால் ஆலோசனை.

 

Tags : Prime Minister Modi consults with all state chief ministers today

Share via