காசியாபாத்தில் கல்லூரி லிப்ட் சரிந்து விபத்து 10 மாணவர்கள் காயம்

by Staff / 28-04-2022 02:46:30pm
காசியாபாத்தில் கல்லூரி லிப்ட் சரிந்து விபத்து 10 மாணவர்கள் காயம்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் இல் உள்ள தனியார் கல்லூரியில் லிப்ட்  சரிந்து விழுந்ததில் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.தாசன்  நகரிலுள்ள ஐ எம் எஸ் கல்லூரியின் ஐந்தாவது மாடியில் இருந்து லிப்ட் சரிந்து   விழுந்தது காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் 4 பேர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிக அளவிலான எண்ணிக்கையில் லிப்டில் பயணித்தாது  தான் விபத்திற்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via