பத்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள்செய்யப்படுவதாக. சென்னை போக்குவரத்து காவல்துறை

by Admin / 29-04-2022 09:04:57am
பத்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள்செய்யப்படுவதாக. சென்னை  போக்குவரத்து காவல்துறை

சென்னை,நந்தன போக்குவரத்து நெரிசலை குறைக்க ,இன்றிலிருந்து பத்து நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள்செய்யப்படுவதாக. சென்னை  போக்குவரத்து காவல்துறை  செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று,   தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் ”யு திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று,சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டோயாட்டோ ஷோரூம் முன் ”யு திருப்பம்” திரும்பிச் சென்று வாகன ஓட்டிகள் சேரும் இடத்தை அடையாலாம் ..பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று, டோயாட்டாவுக்கு முன்னால் ”யு திருப்பம்” திரும்பி இலக்கை அடையாளம் என்று. சென்னை  போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.சோதனைஅடிப்படையில்மேற்கொண்டிருக்கும்தரவேண்டுமாறுபோக்குவரத்தகாவல்துறைதொிவித்துள்து.

 

 

 

Tags :

Share via