இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்தில் பங்கேற்க இயலவில்லை

by Staff / 04-05-2022 01:45:15pm
இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்தில் பங்கேற்க இயலவில்லை

இந்தியாவின் p71 நீர்மூழ்கி கப்பல் கட்டும் திட்டத்தில் சில விதிகள் காரணமாக பங்கேற்க இயலவில்லை என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நேவல் குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் பி751திட்டத்தின் கீழ் 6 நீர்மூழ்கி கப்பல்களை சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவெடுத்து .அதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தத்தை தனியார் கப்பல் மட்டும் நிறுவனங்களான மாஸ்க் மற்றும் லாரன்ஸ் அன்ட்ரூ வழங்கியது நீர்மூழ்கி கப்பலை நீண்ட நேரம் நீருக்கு அடியில் வேகமாக இயக்க வைக்கும் அமைப்பின் தொழில்நுட்பத்தை வெளிநாட்டு நிறுவனம் வழங்க வேண்டுமென ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளது. அத்தகைய அமைப்பே பிரான்ஸ் கடற்படை பயன்படுத்தவில்லை என்பதால் இத்திட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

 

Tags :

Share via