திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

by Staff / 04-05-2022 01:41:10pm
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

 திரிஷா தனது 39 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் அவரது தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு அரங்கநாயகம் மண்டபத்தில் வைத்து தூர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன தரிசனம் முடிந்து வெளியே வந்த திரிஷாவை பார்த்த ரசிகர்கள் அவர்களோடு செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

 

Tags :

Share via