.2026 தேர்தலில் போட்டி: நடிகர் கூல் சுரேஷ்

by Staff / 19-04-2024 01:49:53pm
.2026 தேர்தலில் போட்டி: நடிகர் கூல் சுரேஷ்

மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்த நடிகரும், பிக் பாஸ் மூலம் புகழ் பெற்றவருமான கூல் சுரேஷ் இன்று சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “2026 சட்டமன்ற தேர்தலில் என்னுடைய கட்சி தேர்தலில் போட்டியிடும் அல்லது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்போம், என் கட்சி பெயர் CSK - Cool Suresh Katchi. கட்சியானது விரைவில் பதிவு செய்யப்படும்” என்றார்.

 

Tags :

Share via