நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாட்டால் தாக்குதல் நடந்ததாக -காவல் துறை தகவல்

by Editor / 10-02-2022 11:10:06am
நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாட்டால் தாக்குதல் நடந்ததாக -காவல் துறை தகவல்

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் விவகாரம் - கைதானவர் மத ரீதியாகவோ அரசியல் சம்பந்தமாகவோ இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை, நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாட்டால் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என காவல் துறை தெரிவித்துள்ளது.

 

Tags : நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாட்டால் தாக்குதல்

Share via