அமெரிக்காவில் பத்து லட்சத்தை தாண்டிய கோரணா உயிரிழப்பு

by Staff / 05-05-2022 02:27:08pm
அமெரிக்காவில் பத்து லட்சத்தை தாண்டிய கோரணா உயிரிழப்பு

வேறு எந்த நாட்டிலும் இல்லாத இழப்பாக அமெரிக்காவில்கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது .கடந்த ஓரிரு நாளில் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பரவியதை தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாகாதகொரோனா  பாதித்து உள்ளதாக அமெரிக்க நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தொற்று  விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் படுக்கைகள் வெண்டிலேட்டர் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் பிணவரைகள்  நிரம்பிவழியாகவும்  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via