கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு

by Admin / 02-03-2022 08:53:34pm
கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு


சமுதாய ,கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-3-2022 முதல்
நீக்கப்படுகிறது.

திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 3-3-2022 முதல் 31-3-2022 வரை 500 நபர்களுக்கு மிகாமல் அனுமதி

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 3-3-2022 முதல் 31-3-2022 வரை அதிகபட்சம் 250 நபர்களுக்கு அனுமதி.

 

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு
 

Tags :

Share via