தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 09-05-2022 08:43:54am
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் உருவான அசாணி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் [ தஞ்சை , திருவாரூர் ,  நாகை , மயிலாடுதுறை ,  புதுக்கோட்டை , திருச்சி ,  பெரம்பலூர் ,     அரியலூர் ,  கள்ளக்குறிச்சி ,  விழுப்புரம் , கடலூர் ,  கோவை , திருப்பூர் ,  திண்டுக்கல் , தேனி ] கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு
 

Tags :

Share via