இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்..

by Editor / 09-05-2022 08:46:04am
இன்று  தமிழ்நாடு சட்டப்பேரவையில்..

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்.
இன்றைய கூட்டத்தில், விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு.

 

Tags : Today in the Tamil Nadu Legislative Assembly ..

Share via