மதுரவாயல் - பூவிருந்தவல்லி இடையே காலை முதல் போக்குவரத்து நெரிசல்

by Editor / 23-06-2022 11:47:22am
மதுரவாயல் - பூவிருந்தவல்லி இடையே  காலை முதல்  போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில்   நடைபெற்று வருவதால் பூவிருந்தவல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.காலை 7 மணிக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தற்போது வரை குறையாமல் இருந்து வருகிறது.

 

Tags : Periodic traffic congestion between Maduravayal - Poovirunthavalli

Share via