விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

by Staff / 10-05-2022 02:18:33pm
விண்வெளி நிலையத்தை இந்த ஆண்டுக்குள் முடிக்க திட்டம்

கட்டுமான பொருள்கள் வீரர்களுக்கு உணவு ராக்கெட்டில் சப்பளை பணி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா அதற்கு தேவையான பொருள்களை நான்கு சரக்கு ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்பியது இந்த ஆண்டுக்குள் தனி விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா திட்டமிட்டு உள்ளது அடுத்த ஆறு மாதங்களுக்கு விண்வெளி வீரர்களுக்கு தேவையான உயிர்காக்கும் கருவிகள் உணவுப்பொருள்கள் நிலைய கட்டுமான பணிக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு மயானத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டது

 

Tags :

Share via