பிரேசில் கனமழை மண்சரிவுகள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

by Staff / 10-05-2022 02:37:35pm
பிரேசில் கனமழை மண்சரிவுகள் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசில் கொட்டித் தீர்த்தது கனமழை நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடரால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் சாண்டா மகா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அடாப்ரூட் நகரில் கடந்த சில நாட்களாக மழை கனமழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகள் கட்டடங்கள் நீரில் தத்தளிக்கின்றனர் இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via