3.352 இரண்டு கிலோமீட்டர் தூரத்தை 43 நாட்களில் கடந்து மூதாட்டி கின்னஸ் சாதனை

by Editor / 09-07-2022 03:25:57pm
3.352 இரண்டு கிலோமீட்டர் தூரத்தை 43 நாட்களில் கடந்து மூதாட்டி கின்னஸ் சாதனை

வட மற்றும் தென் அமெரிக்கா பசிபிக் கடற்கரை ஒட்டி 3,300 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 72 வயது மூதாட்டி lynnea salvo  கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.அமைதி கருத்தை  நிலைநிறுத்தி மூதாட்டி சைக்கிள் பயணம் மேற்கொண்டார் 3.352 கிலோ மீட்டர்  பயணத்தை மூதாட்டி lynnea salvo நாற்பத்தி மூன்று நாட்களில் கடந்து இறுதியாக கலிபோர்னியாவில் பயணத்தை நிறைவு செய்தார் மூதாட்டியின் சைக்கிள் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கிகரித்துள்ளது 

 

Tags :

Share via