அரசு வாகனம் தவிர பிற வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை பாயும்

by Editor / 11-05-2022 06:06:18pm
அரசு வாகனம் தவிர பிற வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால் நடவடிக்கை பாயும்

அரசு வாகனம் தவிர பிற வாகனங்களில் பதிவெண் பலகைகளில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டால், ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் நடவடிக்கை பாயும்: போக்குவரத்து துறை எச்சரிக்கை.
 

 

Tags : Action will be taken if there is a government stamp on the vehicle other than the government vehicle

Share via