விறகு வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய உதவிஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம்

by Editor / 12-05-2022 09:30:53am
விறகு வியாபாரியிடம்  லஞ்சம் வாங்கிய உதவிஆய்வாளர் தற்காலிக பணி  நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை பகுதியில் விறகு வெட்டி எடுத்துச் செல்லும் விவசாயிகளிடம் அதிகாரமாய் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது  இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி நேற்று அந்த உதவி ஆய்வாளரை சஸ்பென்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விறகு வியாபாரியிடம்  லஞ்சம் வாங்கிய உதவிஆய்வாளர் தற்காலிக பணி  நீக்கம்
 

Tags : Dismissal of Assistant Investigator who took bribe from wood dealer

Share via