தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிந்தது.

by Editor / 13-05-2022 09:45:28am
 தங்கம் விலை சவரனுக்கு ரூ.472 சரிந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.472 குறைந்தது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,764-க்கும், சவரன் ரூ.38,112க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.63.40க்கு விறக்கப்படுகிறது.

 

Tags : Gold prices fell by Rs 472 per ounce.

Share via