ஆப்பிள் பயனர்களுக்கு அதிர்ச்சி

by Staff / 11-12-2022 04:15:34pm
ஆப்பிள் பயனர்களுக்கு அதிர்ச்சி

ஆப்பிள் பயனர்களுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு நாளை முதல் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கு மாதம் 8 டாலர்கள் என்றால், ஆப்பிள் பயனர்களுக்கு 11 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இந்த ப்ளூடிக் சந்தாதாரர்கள். தங்கள் ட்வீட்களை எடிட் செய்ய முடியும் என்றும், 1080 பிக்ஸலில் வீடியோக்களை பதிவேற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது.

 

Tags :

Share via