ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தலைவா் மறைவிற்கு-இந்திய பிரதமர் நரேந்திரமோடிஇரங்கல்

by Admin / 13-05-2022 11:27:38pm
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தலைவா் மறைவிற்கு-இந்திய பிரதமர் நரேந்திரமோடிஇரங்கல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தம் ட்விட்டரில்,"ஐக்கிய  அமீரக  அதிபர்  ஷேக்  கலீபா பின் சயித் அவர்கள் காலமானதை அறிந்து நான்மிகவும் வருந்துகிறேன்.அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் ஐக்கிய  அமீரகதலைவராக இருந்தவர்.அவரால் இந்திய -ஐக்கிய அமீரக  உறவுகள்   வழுவடைந்தன .இந்திய  மக்கள்  சார்பாக  இதயப்பூர்வமான  இரங்கலை     ஐக்கிய அமீரக மக்களுக்கு  தெரிவித்துக்கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்திஅடையட்டும் "என்று இரங்கலை பதிவு செய்துள்ளார்.
 

 

Tags :

Share via