நம்ம சாலை செயலி தொடக்கம்

by Staff / 01-11-2023 04:03:52pm
நம்ம சாலை செயலி தொடக்கம்

தமிழக நெடுஞ்சாலை துறை சார்பாக "நம்ம சாலை" செயலி தொடக்கம். சாலை பாதிப்புகளை மக்கள் தெரிவிக்கும் வகையில் 'நம்ம சாலை' செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இந்த செயலியில், சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 மணிநேரத்தில் மாநில, 72 மணிநேரத்தில் மாவட்ட சாலைகள் சரிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via