டெல்லியில் முப்பத்தி ஆறு பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது

by Staff / 14-05-2022 12:39:32pm
டெல்லியில் முப்பத்தி ஆறு பெண்களுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றிய பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது

36 பெண்களை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பல லட்ச ரூபாய் சுருட்டிய ஃபார்கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இணையத்தில் திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவது அந்த மோசடி பேர்வழி ஒரு பெண்ணிடம் 15 லட்ச ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமலேயே ஏமாற்றியதாக  புகார் எழுந்துள்ளது. போலீசார் விசாரித்த போது இதேபோல் முப்பத்தி ஆறு பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார் ஃபார்கான்.

 

Tags :

Share via

More stories

Logo