உலகின் மிக நீள நடைபாதையை தொங்கும் பாலம் செக்குடியரசுதிறப்பு

by Staff / 14-05-2022 12:49:39pm
உலகின் மிக நீள நடைபாதையை தொங்கும் பாலம் செக்குடியரசுதிறப்பு

உலகின் மிக நீளமான நடைபாதை தொங்கும் பாலம் செக் குடியரசில் திறக்கப்பட்டுள்ளது இரு மலைகளை இணைக்கும் வகையில் 2365 அடி நீளத்தில் ஸ்கை  பிரிட்ஜ் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது .8.4 மில்லியன் டாலர் மதிப்பில் 2 ஆண்டுகளில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3600அடி உயரத்தில் அமைந்துள்ளதால் வானம்  பாலம் என அழைக்கப்படுகிறது. மேக கூட்டங்களுக்கு நடுவே ரம்மியமான காட்சிகளை காண துடிக்கும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

 

Tags :

Share via