பின்லந்துக்கு மின் வினியோகத்தை நிறுத்துகிறது ரஷ்யா
நேட்டாவில் இனிய விண்ணப்பத்தை கண்டித்து பின்லாந்துக்கு மின்சார விநியோகத்தில் நிறுத்த உள்ளதுரஷ்ய . உக்ரைன் போர் விவாகரத்து அடுத்து ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய நாடானபின்லாந்து நேட்டாவில் இணைய உறுதியாக உள்ளது.இதனை கண்டித்து பின்லந்துக்கு வழங்கி வரும் அனைத்து மின் வினியோகம் ரஷ்ய நிறுத்த உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் ஏற்கனவே வாங்கிய மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
Tags :