சோனியாவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Staff / 09-12-2023 12:02:02pm
சோனியாவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், "அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். எதேச்சதிகார சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதற்கான நமது ஒன்றுபட்ட முயற்சியில் அவரது ஆழ்ந்த பார்வையும் அனுபவமும் தொடர்ந்து வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கட்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via