கல்குவாரியில் மீட்பு பணி தாமதம் மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சாலை மறியல்

by Editor / 15-05-2022 09:15:15am
கல்குவாரியில் மீட்பு பணி தாமதம்  மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சாலை மறியல்

 நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிவு ஏற்பட்டதில்  6 தொழிலாளர்கள் பெரும் பாறைகள் சரிவில் சிக்கினர். ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.முருகன் மற்றும் விஜய் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். கல்குவாரியில் மீட்பு பணி தாமதம் என்று கூறி பொதுமக்கள் மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்குவாரியில் மீட்பு பணி தாமதம்  மதுரை கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சாலை மறியல்
 

Tags : Delay in rescue operation in Kalkuvari Road blockade on Madurai Kanyakumari four lanes

Share via