மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

by Staff / 15-05-2022 02:43:08pm
மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

 சீனாவில் உள்ள ராணுவ தளங்களில் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர் மேலும் 7 பேர் காயமடைந்தனர் ஆமா மாகாணத்தில் உள்ள மத்திய பகுதியில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் அங்கு உள்ள வனப் பகுதியிலும் தீப்பிடித்தது கரை நகரங்களிலும் வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளனர் இந்த நிலையில் பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே தடுத்து வைத்திருப்பதாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது சீரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via