பாகிஸ்தானில் வெயிலின் உஷணத்தால் தொடரும் விலங்குகள் பறவைகள்

by Staff / 16-05-2022 01:55:34pm
பாகிஸ்தானில் வெயிலின் உஷணத்தால் தொடரும் விலங்குகள் பறவைகள்

கோடை வெயிலின் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பாகிஸ்தானில் ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றனர் பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் கோடை வெயிலின் வெப்பம் தகித்தது வெப்பத்திலிருந்து சிங்கம் புலி கரடி மான் வகைகள் மற்றும் வாத்து கொக்கு உள்ளிட்ட பறவையினங்கள் காக்கா நீர் காற்று மற்றும் தண்ணீர் தலிபான்களை பூங்கா நிர்வாகத்தினர் பொருத்தியுள்ளனர்.

 

Tags :

Share via