இரு சக்கர வாகனம் மோதி இளைஞர் தலை நசுங்கி உயிரிழப்பு.

by Editor / 31-05-2022 03:03:59pm
இரு சக்கர வாகனம் மோதி இளைஞர்  தலை நசுங்கி உயிரிழப்பு.

தருமபுரி அருகே சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறி விழுந்தபோது பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இலக்கியம் பட்டியைச் சேர்ந்த மாது என்பவர் நேற்று காலை சொந்த வேலையாக வெளியூர் சென்று மாலையில் வீடு திரும்பினார் இலக்கியம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அவர் சாலையை கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதி கீழே விழுந்துள்ளார் அப்போது பின்னால் வந்த அரசு பேருந்தின் பின்புற சக்கரம் மாதுவின் தலைமீது ஏறி இறங்கியது சக்கரத் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

 

Tags : Two-wheeler collides with youth

Share via