கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து 2 பேர் உயிரிழப்பு

by Staff / 01-06-2022 01:09:21pm
கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் கட்டுப்பாட்டை இழந்த கண்டைநேர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் புதுச்சேரி ரெட்டியார் பாளையம் அருகே கொசுமருந்து ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்ற கண்டைனர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை தாண்டி எதிரே வந்த கார் மீது மோதியது இதில் காரில் பயணம் செய்த 2பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே  உயிரிழந்தனர்

 

Tags :

Share via