விசாகப்பட்டினத்தில் தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

by Staff / 02-06-2022 01:51:22pm
விசாகப்பட்டினத்தில் தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்கக வரம் துறைமுக சாலையில் அமைந்துள்ள இந்த கிடங்கில் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிடங்கு  முழுவதிலும் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது தீ விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு தீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via