நுற்றக் கணக்கான அரிய வகை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

by Staff / 02-06-2022 02:08:50pm
நுற்றக் கணக்கான அரிய வகை ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

அரிய வகை ஆமை இனமான லிட்டரில் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன அழிந்து வரும்  ஆலிவ்  ரிட்லி ஆமைகளை  பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆலிவ்  ரிட்லி  ஆமை குஞ்சுகள்  கடலில் விடப்பட்டன.

 

Tags :

Share via