பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்

by Staff / 05-06-2022 01:39:10pm
பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்

தென் ஆமெரிக்க நாடான பெருவில் விலைவாசி உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்புகை குண்டுகள் வீசியும் தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.உக்ரேன்  மீதான ராணுவ நடவடிக்கையால் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில்பெரு  உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை விலை ஏற்றம் கண்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் லிமாவில் ஒன்றிணைந்த மக்கள் அதிபர் பெட்ரோ ஹலோ பதவி விலகுமாறு பாதகைகளை இயங்கிக்கொண்டு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

Tags :

Share via

More stories

Logo