தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

by Admin / 01-03-2022 01:25:29pm
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் 

அப்போது, தமிழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதற்கு தங்களின் ஒத்துழைப்போடு தொடர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என பிரதமரிடம் உறுதி அளித்தார். 

 

Tags :

Share via