மதுரையில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது

by Editor / 06-06-2022 05:23:28pm
மதுரையில் இரிடியம் விற்பனை: 3 பேர் கைது

மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்த பிரபு என்பவரிடம் இரிடியம் விற்பனையில் ஈடுபட முயன்ற 3 பேர் கைது.அரிய வகை இரிடியம் இருப்பதாக கூறி ரூபாய் 5 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற வாழ மாயன், ஜெயராஜ் , மணிகண்டன் ஆகிய மூன்று பேரை மதுரை போலீசார் கைது செய்துள்ளனர்.இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

 

Tags : Iridium sale in Madurai: 3 arrested

Share via