மெக்சிகோவில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

by Staff / 08-06-2022 01:49:07pm
 மெக்சிகோவில் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 8 பேர் பலி

மெக்சிகோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர் 6 பேர் மட்டுமே அமரக்கூடிய மீன்பிடி படகில் 19 பேர் பயணித்த நிலையில் ராட்சத அலையில் சிக்கிய படகு கவிழ்ந்தது லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் இல்லாததால் மக்கள் நீரில் தத்தளித்த நிலையில் 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via