44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022

by Admin / 09-06-2022 05:31:50pm
 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022

தலைமைச்செயலகத்தில் ,மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 (44th Chess Oylmpiad 2022) போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது.தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு  உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள்.

 

Tags :

Share via