செங்கோட்டை - பழனி இடையே சிறப்பு ரயில்.

by Editor / 09-06-2022 10:21:53pm
செங்கோட்டை - பழனி இடையே சிறப்பு ரயில்.

வரும் 12 .6 .22 ஞாயிற்றுக்கிழமை  அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு  செங்கோட்டை - பழனி இடையே சிறப்பு ரயில்.

 செங்கோட்டை - பழனி
 செங்கோட்டை காலை  07.00
தென்காசி 07.14
 சங்கரன்கோவில் 07.55
 ராஜபாளையம் 08.22
 விருதுநகர் 09.15 
மதுரை 10.35 வருகை 
மதுரை 10.50 புறப்பாடு
 திண்டுக்கல் 12.20
பழனி மதியம் 01.25

 பழனி - செங்கோட்டை:
பழனி மதியம் 02.45
திண்டுக்கல் 03.50 
மதுரை மாலை 05.10 வருகை 
மதுரை 05.15 புறப்பாடு
சங்கரன்கோவில் இரவு 07.30 
தென்காசி 08.20
செங்கோட்டை 09.10

 

Tags :

Share via