போக்குவரத்து காவல் ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்

by Editor / 10-06-2022 03:09:38pm
 போக்குவரத்து காவல் ரோந்து வாகன சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை தலைமைச்செயலகத்தில், சென்னை பெருநகர காவல் துறையின் நவீன காவல் கட்டுப்பாட்டறையின் சேவையை பலப்படுத்தும் விதமாகவும், சென்னை பெருநகரில் போக்குவரத்தினை சீர் செய்திடவும் ரூ. 14.71 கோடியில் 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 

Tags :

Share via