அரசு மருத்துவர் பணி நீக்கம்.அமைச்சர் அதிரடி.

by Staff / 10-06-2022 04:11:23pm
அரசு மருத்துவர் பணி நீக்கம்.அமைச்சர் அதிரடி.

மதுரை அய்யன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

திடீர் ஆய்வு - மருத்துவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி

மதுரை, வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

ஆய்வின் போது பணியில் இல்லாத மருத்துவர் பூபேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு

 

Tags :

Share via