விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை இன்று தரிசனம் செய்தனர்.

by Admin / 10-06-2022 04:10:15pm
விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை இன்று தரிசனம் செய்தனர்.

நேற்று மகாபலிபுரத்தில்  திருமணம் முடிந்த கையோடு பிரபல நட்சத்திர ஜோடியான விக்னேஷ் சிவன்
நயன்தாரா தம்பதிகள் திருப்பதி ஏழுமலையானை இன்று தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via