விதியை மீறி சிக்னலில் நிற்காமல் சென்ற கார் பாஜக எம்எல்ஏ மகளுக்கு .10.000 அபதாரம்

by Staff / 10-06-2022 05:32:57pm
விதியை மீறி சிக்னலில் நிற்காமல் சென்ற கார் பாஜக எம்எல்ஏ மகளுக்கு .10.000 அபதாரம்

பெங்களூரில் சிக்னலில் நிற்காமல் விதியை மீறி தாண்டி சென்ற சட்டமன்ற உறுப்பினர் மகளின் காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர். பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் விதியை மீறி சென்ற பிஎம்டபிள்யூ காரை தடுத்து நிறுத்திய போது அதிலிருந்து இறங்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் மகள் போக்குவரத்து காவலர்களின் தகராறில் ஈடுபட்டார் காவல்துறையினர் உரிய ஆதாரத்துடன் கூறியதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் மகளுடன் காரில்  வந்தவர் பத்தாயிரம் ரூபாய் செலுத்தினார்  இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் சென்றார்.

 

Tags :

Share via