சிறு வயது பள்ளி ஆசிரியரிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி புகைப்படம் இணையத்தில் வைரல்

by Staff / 11-06-2022 12:16:40pm
சிறு வயது பள்ளி ஆசிரியரிடம் ஆசிபெற்ற பிரதமர் மோடி புகைப்படம் இணையத்தில் வைரல்

 ஒரு நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது சிறு வயது பள்ளி ஆசிரியையை சந்தித்து ஆசி பெற்றார் .நாவ்சாரியில் தான் சிறு வயது பள்ளி ஆசிரியர் ஜெகதீஸ் நாயக் என்பவரை சந்தித்து கலந்துரையாடினார்.வாட்  நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து மோடி சிறுவயதில் ஜெகதீஷ் நாயக்கிடம் மோடி  கல்வி கற்றதாக கூறப்படுகிறது. தன் சிறுவயது பள்ளி ஆசிரியரிடம் பிரதமர் மோடி ஆசிபெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via