முதலமைச்சருக்கு பொன்னாடைஅணிவித்துவாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.

by Admin / 22-02-2022 04:36:20pm
முதலமைச்சருக்கு பொன்னாடைஅணிவித்துவாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.

தமிழக உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றியை ஈட்டியதற்கு நாளுமன்ற உறுப்பினர்
தயாநிதி மாறன்,ஆர்.ராசா..இயல்,இசை,நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசே கர் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.

 

Tags :

Share via